====================
எடுத்துவைக்கும் அடிகள் சிறியதாக இருக்கலாம்.ஆனால்இருக்கவேண்டும்
============================================= எடுத்துவைக்கும் அடிகள் சிகரத்தை நோக்கி.உங்களிடம்
நினைவுகொள் இருக்கும் எல்லாமே தொலைந்துவிட்டாலும்:எதிர்காலம் என்ற ஒன்று எப்போதும் இருக்கிறது.அதில்
=================================================== எந்த அற்புதம் வேண்டுமானலும் நிகழலாம்.நினைத்ததைவிட அதிகமாகவே அடைந்திருக்கின்றேன்.நினைப்பதைவிட
===================================================== அதிகமாகவே அடைவேன்.இது சத்தியம்.எதை ஊன்றி நினைக்கின்றாயோ நீ அதுவாகவே ஆகிறாய்.அதன்பின்
===================================================== அடைதல் ஏது?இது தத்துவார்த்தம்.வாழ்கிறவரை உன்னைக் காப்பதற்காக வழ்வேன்.வீழ்கிறபோது உன்னை சேதப்படுத்தாமல் வீழ்வேன்.இதுதான்
======================================================== உண்மையான அன்பு.இழப்பதற்கு உயிரைத் தவிர வேறொன்றுமில்லை.ஆனால்
======================================================== அடைவதற்கு இந்த உலகமே இருக்கிறது.நன்றியை வார்த்தைகளில் கூற வேண்டிய அவசியமில்லை.செயல்களில்தான்
========================================================== காட்டவேண்டும்.தொகுப்பு:வசந்தா பாபாராஜ்
நலல தொகுப்பு.
ReplyDelete